22-06-2019 , Saturday
Digital Marketing One Day Workshop
₹900.00
இணையம் வழி நமது பொருட்கள், சேவைகளை சந்தைப்படுத்த உதவும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு நாள் பயிற்சி
நாள்: 22-06-2019 சனிக்கிழமை காலை
10 மணி முதல் மாலை 5.30 மணிவரை
10 மணி முதல் மாலை 5.30 மணிவரை
இடம்: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை – 6
Location: https://goo.gl/maps/81VRfsvDftw
பயிற்சிக் கட்டணம்: ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)
பேசி: 044 28292390, 99401 89433
பயிற்சியில் இடம்பெறுபவை
1. SEO – செய்வது எப்படி?
2. SMO- Facebook Marketing, Twitter Marketing, Instagram, Linked in Marketing மூலம் உங்கள் பொருட்களை சந்தைப் படுத்துவது எப்படி?
3. Youtube வழியாக காட்சிப் படுத்துவது எப்படி?
4. SEM- Search Engine Marketing மூலம் நம் பொருட்களை சந்தைப் படுத்துதல்.
5. Blogger – உருவாக்குவது எப்படி?
6. Content Marketing மூலம் சந்தைப் படுத்துதல்.
7. E-mail Marketing
8. SMS Marketing
9. Whats App Marketing
10.Google Adsense & Adwords
உங்கள் தொழிலை இன்றய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளர்ச்சி அடைவதற்கு திட்டமிட ஓர் சிறந்த வாய்ப்பு